Home / உலகச் செய்திகள் / அலாஸ்காவில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதி விபத்து-ஐந்து பேர் பலி

அலாஸ்காவில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதி விபத்து-ஐந்து பேர் பலி

அலாஸ்காவில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதிய விபத்தில் 5 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அமெரிக்காவில், ராயல் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில் 7 நாள் பயணம் மேற்கொண்டவர்களுள் 10 சுற்றுலா பயணிகள் மிதக்கும் விமானத்தில் அலாஸ்கா பகுதியில் உள்ள கெட்சிகன் என்ற இடத்தை சுற்றிப்பார்த்துக் கொண்டு இருந்தனர்.

அதே வேளையில் 4 பேர் கொண்ட வேறு சுற்றுலாக் குழுவினர் மற்றொரு மிதக்கும் விமானத்தில் பயணித்துக்கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு மிதக்கும் விமானங்களும் நடுவானில் மோதிக்கொண்டன. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகவும், ஒருவரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ஹூவாவி (Huawei) நிறுவனத்திற்கு எதிரான நகர்வுகளுக்குக் கண்டனம் வெளியிட்டுள்ள-ரென் ஷெங்பி

ஹுவாவேயின் நிறுவனர் ரென் ஷெங்பி தனது நிறுவனத்திற்கு எதிரான அமெரிக்க நகர்வுகளுக்குக் கண்டனம் வெளியிட்டுள்ளார். ஹுவாவேயின் திறன்களை அமேரிக்கா குறைத்து ...

%d bloggers like this: