Home / உள்நாட்டு செய்திகள் / அரச வைத்தியர்கள் நடத்திய பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு!!

அரச வைத்தியர்கள் நடத்திய பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு!!

சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, களுத்துறை மாவட்டத்தின் அரச வைத்தியர்கள் நடத்திய பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு ஒன்று கூடி இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

நேற்று பகல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் களுத்துறை – நாகொட வைத்தியசாலையில் பொதுமனு ஒன்றில் கைச்சாத்து திரட்டிக் கொண்டிருந்த வேளையில், அமைச்சரின் ஆதரவாளர்கள் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 06 பேர் கடற்படையினரால் கைது..!!

புல்மூடை, கோகிலாய் கடல் பகுதியில்  21 ஆம் திகதி மேற்கொண்ட ரோந்து நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ...

%d bloggers like this: