Home / உள்நாட்டு செய்திகள் / அரச வெசக் நிகழ்வுகளை காலியில் நடத்த அமைச்சரவை அனுமதி!!

அரச வெசக் நிகழ்வுகளை காலியில் நடத்த அமைச்சரவை அனுமதி!!

அரச வெசக் நிகழ்வுகளை காலி -ஹிக்கடுவ – தெல்வத்தை – தொட்டகமுவ புரதான ரத்பத் ரஜமஹ விகாரை அமைந்துள்ள பகுதியினை கேந்திர நிலையமாக பயன்படுத்தி முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை வெசக் வாரமாக பிரகடனப்படுத்தவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

About அகமுகிலன்

x

Check Also

ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது!!

மன்னாரில் உருமலையில் 24 காலை திகதி நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் கொண்ட ...

%d bloggers like this: