Home / உலகச் செய்திகள் / அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா கண்டனம்!!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா கண்டனம்!!

உல்லாசப்பயணிகள் மீதும் உயிர்த்த ஞாயிறு வழிபாட்டில“ ஈடுபட்டவர்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் மனிதநேயமற்ற கொடூரமான செயல் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்காக பிரார்த்திப்பதுடன் இந்த நேரத்தில் இலங்கை மக்களுக்காக அமெரிக்கா துணை நிற்கும் என தெரிவித்துள்ளார்.

About அகமுகிலன்

x

Check Also

ஹூவாவி (Huawei) நிறுவனத்திற்கு எதிரான நகர்வுகளுக்குக் கண்டனம் வெளியிட்டுள்ள-ரென் ஷெங்பி

ஹுவாவேயின் நிறுவனர் ரென் ஷெங்பி தனது நிறுவனத்திற்கு எதிரான அமெரிக்க நகர்வுகளுக்குக் கண்டனம் வெளியிட்டுள்ளார். ஹுவாவேயின் திறன்களை அமேரிக்கா குறைத்து ...

%d bloggers like this: