ரஷ்ய கோடீஸ்வரர் ஒருவரும், பாப் கலைஞரும் சேர்ந்து 7 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர் கட்டுகளை அடுக்கி வித்தியாசமான அரியணையை உருவாக்கியுள்ளனர்.
டெக்னோனிகால் நிறுவன உரிமையாளர்களில் ஒருவரான இகோர் ரைபாகோவும், பாப் கலைஞர் அலெக்சி செர்ஜியேங்கோவும் சேர்ந்து அந்த அரியணையை உருவாக்கியுள்ளனர். டாலர் கட்டுகளை அடுக்கி, அவை பாதுகாப்பாக இருக்க புல்லட் ப்ரூப் கண்ணாடியுடன் சேர்த்து அரியணை உருவாக்கப்பட்டுள்ளது.
எக்ஸ் 10 மணி த்ரோன் ((X10 Money Throne)) எனப்படும் அந்த அரியணை, மாஸ்கோ கலை அரங்கத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் பகிருங்கள்!
மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்
Facebook-LIKE