Home / உலகச் செய்திகள் / அமெரிக்காவில் பனிப்பொழிவில் சாலையில் பனிச்சறுக்கு விளையாடும் மக்கள்!

அமெரிக்காவில் பனிப்பொழிவில் சாலையில் பனிச்சறுக்கு விளையாடும் மக்கள்!

அமெரிக்காவின் சியாட்டிலில் பனிப்பொழிவு காரணமாக மக்கள் சாலையிலேயே பனிச்சறுக்கு விளையாடி மகிழ்கின்றனர்.

வாஷிங்டனின் மேற்குப் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. சாலையில் தேங்கிய பனியால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சில சுங்கச் சாவடிகள் மூடப்பட்டு சரிவான சாலையில் பனித்துகள்கள் தேங்கி இருப்பதால், மக்கள் சாலையிலேயே சறுக்கி விளையாடி மகிழ்கின்றனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-download

About அகமுகிலன்

x

Check Also

2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த- எம்.பி. பெர்னி சாண்டர்ஸ்

2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக எம்.பி. பெர்னி சாண்டர்ஸ் அறிவித்துள்ளார். தமது சொந்த ஊரான வெர்மான்ட் Vermont ...

%d bloggers like this: