Home / உள்நாட்டு செய்திகள் / அமெரிக்காவின் அரசியல் விவகார உதவி இராஜாங்க செயலாளருடன் ஜனாதிபதி சந்திப்பு…!

அமெரிக்காவின் அரசியல் விவகார உதவி இராஜாங்க செயலாளருடன் ஜனாதிபதி சந்திப்பு…!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அமெரிக்க அரசியல் விவகார உதவி இராஜாங்க செயலாளர் தோமஸ் ஷெனனுக்குமிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இருவர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று முற்பகல் நியூயோர்க் நகரில் இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 72 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக உத்தியோகபூர்வ அமெரிக்க விஜயத்தில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே இருவருக்குமிடையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About கலைப்பிரியன்

x

Check Also

கோட்டாபய நாளை காலை அனுராதபுரத்தில் பதவிப் பிரமாணம்

இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ நாளை காலை அநுராதபுரம் ஜயசிறி மஹா போதிக்கு அருகாமையில் பதவிப் ...

%d bloggers like this: