Home / உள்நாட்டு செய்திகள் / அபாயகரமான நுளம்புகள் மன்னார் மாவட்டத்தில் கண்டுபிடிப்பு!!

அபாயகரமான நுளம்புகள் மன்னார் மாவட்டத்தில் கண்டுபிடிப்பு!!

மலேரியாவை தோற்றுவிக்கும் அபாயகரமான நுளம்புகள் மன்னார் மாவட்டத்தில் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் எருக்கலம் பிட்டி, தலைமன்னார், பேசாலைப்பகுதிகளில் இந்த நுளம்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்தக் கிருமிகள் நன்னீர் மூலம் பரவுவதால் அதைப் பரப்பும் நுளம்புகள் முட்டையிட்டு மேலும் பெருகாமல் இருப்பதை இல்லாமல் செய்ய வேண்டும்

மன்னார் தீவை அண்மித்த பகுதிகளில் ஆழம் குறைந்த மக்கள் பாவனையில் இல்லாத கிணறுகளை மூடும் நடவடிக்கையில் பிராந்திய மலேரியா தடுப்பு இயக்கம் ஈடுபட்டுள்ளது.

இதற்காக மன்னார் பிரதேச சபையின் ஜே.சி.பி. இயந்திரத்தை மாதத்தில் ஒருநாள் இலவச சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

மரண தண்டனை தொடர்பில் மகிந்தவின் தெரிவித்துள்ள கருத்து..!!

மரண தண்டனை அவ்வாறே பேணப்படும் என்ற போதும், அது நடைமுறைப்படுத்தப்படக்கூடாது என்றும் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எமது ...

%d bloggers like this: