Home / சினிமா செய்திகள் / அன்னையர் தினத்தையொட்டி ஸ்ரீதேவியின் மகள் வெளியிட்டுள்ள உருக்கமான புகைப்படம்!!

அன்னையர் தினத்தையொட்டி ஸ்ரீதேவியின் மகள் வெளியிட்டுள்ள உருக்கமான புகைப்படம்!!

அன்னையர் தினத்தையொட்டி, நடிகை ஸ்ரீதேவியின் மகளும், நடிகையுமான ஜான்வி கபூர் வெளியிட்டுள்ள உருக்கமான புகைப்படம், சமூக வலைதளங்களில் கவனம்பெற்றுள்ளது.

அன்னையர் தினத்தை முன்னிட்டு சமூக வலைதளங்களில் பலரும் பதிவுகளை வெளியிட்டுவருகின்றனர். இந்நிலையில், தனது தாயும், நடிகையுமான ஸ்ரீ தேவியுடன் இணைந்து தோன்றும் தனது பால்ய கால புகைப்படம் ஒன்றை, ஜான்வி கபூர் தனது இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்.

காக்ரா சோலி ஆடை அணிந்து தோன்றும் அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், தாய்மார்களை போற்றிக் கொண்டாடவேண்டும் எனவும், அவர்கள் மீது அன்பு செலுத்தி அவர்களை கவனித்துக்கொள்ளவேண்டும் எனவும் கூறி, தனது அன்னையர் தின வாழ்த்தை பதிவு செய்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

தளபதி 63 படத்தில் இணைந்த மற்றுமொரு நடிகை!!

அட்லி இயக்கத்தில் விஜய் – நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் இளம் நாயகிகள் பலரும் நடித்து ...

%d bloggers like this: