Home / ஆரோக்கியம் / அன்னாசிப்பழத்தை தேனில் ஊற வைத்துச் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

அன்னாசிப்பழத்தை தேனில் ஊற வைத்துச் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

அன்னாசிப் பழத்தில் விட்டமின் A,B,C அதிகம் உள்ளன. அதே போல், நார்ச்சத்து, புரதச் சத்து, இரும்பு சத்தும் காணப்படுவதால் தலைவலி, பல்வலி, கண், காது, தொண்டை சம்மந்தப்பட்ட நோய்களையும் குணமாக்குகின்றது.

அன்னாசிப் பழத்திற்கு புண்கள் மற்றும் வீக்கங்களை குணப்படுத்தும் அதிக சக்தி உள்ளது.

கர்ப்ப காலத்தில் அன்னாசிப் பழம் சாப்பிடுவதனை முற்றாக தவிர்க்க வேண்டும். அன்னாசிப் பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வர சிறுநீரகக் கல் கரையும். மேலும் இதய நோய் பலவீனம் குணமடையும்.

தினமும் நான்கு வேளை ஒரு கப் அன்னாசிப்பழ ஜூஸ் குடித்தால் இடுப்பு வலி குணமாகும். அப்படியே தொண்டையில் சிறிது நேரம் வைத்திருந்து குடித்தால், தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி சரியாகும்.

அன்னாசிப் பழத்தின் மேலுள்ள இலையின் சாற்றை எடுத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்தால், வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும்.

இந்த பழத்தில் விட்டமின் A,B,C அதிகம் உள்ளன. அதே போல், நார்ச்சத்து, புரதச் சத்து, இரும்பு சத்தும் காணப்படுவதால், தலைவலி, பல்வலி, கண், காது, தொண்டை சம்மந்தப்பட்ட நோய்களும் குணமடையும்.

About இனியவன்

x

Check Also

ஏன் அடிக்கடி நமக்கு மயக்கம் வருகிறது.. இதோ காரணங்களும், தீர்வுகளும்!

காலை எழுந்ததும் தலை சுற்றுகிறது. உட்கார்ந்து எழுந்ததும் தலை சுற்றுகிறது. அதிகச் சத்தம் கேட்டால் தலை சுற்றுகிறது. ஏதேனும் புதிய ...

%d bloggers like this: