Home / உள்நாட்டு செய்திகள் / அனைத்து ரயில் சேவை நடவடிக்கைகளும் இடை நிறுத்தம்!!

அனைத்து ரயில் சேவை நடவடிக்கைகளும் இடை நிறுத்தம்!!

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களினால் அனைத்து தொடருந்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தபடுவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை இந்த இடைநிறுத்தம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இன்று காலையிலிருந்து இடம்பெற்றுவந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களால் பலர் கொல்லப்பட்டும் படுகாயப்படுத்தப்பட்டுமுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு இந்த உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் போக்குவரத்து மார்க்கங்களும் தற்பொழுது தடைப்பட்டுள்ள நிலையில் ரயில்வே திணைக்களத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

About அகமுகிலன்

x

Check Also

“சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம்“ தொணிப்பொருளில் இராணுவத்தினர் ஊர்வலம்!!

“சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம்“ எனும் தொணிப்பொருளில் இராணுவத்தின் பெரும் ஊர்வலம் கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது. கிளிநொச்சி ஏ9 பிராதான ...

%d bloggers like this: