Home / உள்நாட்டு செய்திகள் / அனைத்து இலங்கையர்களுக்கும் ஜனாதிபதி விடுத்துள் கோரிக்கை!!

அனைத்து இலங்கையர்களுக்கும் ஜனாதிபதி விடுத்துள் கோரிக்கை!!

அனைத்து இலங்கையர்களும் மரக்கன்று ஒன்றை நாட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைவரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி, மர நடுகைக்கான சுப நேரமாக ஏப்ரல் 15ம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 11.17 மணிக்கு கிழக்குத் திசையை நோக்கி இந்த மரக்கன்றை நடுவது நல்லாதாகும்.

இந்த நிலையில், இவ்வருட சிங்கள, தமிழ் புத்தாண்டு பாரம்பரிய நிகழ்வுகளில் மரம் நடும் நிகழ்வும் ஒரு சம்பிரதாய நிகழ்வாக இணைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், மரக்கன்றொன்றை நாட்டி சுற்றாடலுக்கான பொறுப்பை நிறைவேற்ற ஒன்றிணையுமாறு அனைத்து இலங்கையர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

சுப நேரத்தில் மரக்கன்றொன்றை நட்டு எதிர்கால தலைமுறைக்கும் சுற்றாடலுக்கும் பிரஜைகள் என்ற தமது பொறுப்பினை நிறைவேற்ற ஒன்றிணையுமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டுளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட அனைத்து அரச அலுவலகங்களுக்கும் நாளை விடுமுறை

வடக்கு மாகாண பாடசாலைகள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வியமைச்சினால் நாளையும் நாளை மறுதினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு ...

%d bloggers like this: