Home / உள்நாட்டு செய்திகள் / அதிபரை வெளியேற்றக் கோரி- மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம்!!

அதிபரை வெளியேற்றக் கோரி- மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம்!!

ஹற்றன் மஸ்கெலியா சமனெலிய சிங்கள பாடசாலையில் தற்போது பணிப்புரியும் அதிபரை வெளியேற்றக் கோரி, பாடசாலை வளாகத்தில் மாணவர்கள், பெற்றோர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

“கடந்த 8 நாள்களாக பாடசாலையின் அதிபர் பாடசாலைக்கு வருகை தரவில்லை. மேலும் இப்பாடசாலைக்கு அதிபர் வருகை தந்த காலம் தொட்டு, பாடசாலைக்கு எந்தவிதமான அபிவிருத்தியும் இல்லை. எனவே வலயக் கல்விப் பணிப்பாளர் முன்வந்து உடடியாக அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டும்.“ என போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

அனைத்து ரயில் சேவை நடவடிக்கைகளும் இடை நிறுத்தம்!!

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களினால் அனைத்து தொடருந்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தபடுவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை இந்த ...

%d bloggers like this: