Home / உலகச் செய்திகள் / அதிநவீன வெடிகுண்டுகளை தயாரிக்க-அமெரிக்க அரசு ஒப்புதல்

அதிநவீன வெடிகுண்டுகளை தயாரிக்க-அமெரிக்க அரசு ஒப்புதல்

சவுதி அரேபியாவில், அதிநவீன வெடிகுண்டுகளை தயாரிக்க, அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.

இதுகுறித்து, அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், போர்க்கால அடிப்படையில், சவுதி அரேபியாவிற்கு, ஆயுதங்கள் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

இந்நிலையில், தன்னை தானே தகவமைத்துக் கொண்டு, தாக்குதல் நடத்தி, எதிரிகளில் இலக்கை அழிக்கவல்ல, அதிநவீன வெடிகுண்டுகளை சவுதி அரேபியாவிலேயே தயாரிக்க, அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் ஒப்புதல் அளித்திருக்கிறது.

அமெரிக்காவின் பிரபல பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனமான, ரேதியோன் (Raytheon) நிறுவனம், சவுதியில், மையம் ஒன்றை ஏற்படுத்தி, அதி நவீன வெடிகுண்டுகளை தயாரிக்க உள்ளது..

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ஸ்பெயின் நாட்டில் 3,200 ஆண்டுகளுக்கு முந்தைய வாள் கண்டுபிடிப்பு!!

ஸ்பெயின் நாட்டில் 3 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட வாள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மஜோர்க்கா மற்றும் மெனோர்க்கா என்ற ...

%d bloggers like this: