Home / உள்நாட்டு செய்திகள் / அதிகாலை நிகழ்ந்த கோர விபத்து!! – படங்கள் உள்ளே

அதிகாலை நிகழ்ந்த கோர விபத்து!! – படங்கள் உள்ளே

கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் பஸ் மற்றும் கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி வருகைதந்த (CTB) பஸ் நேருக்கு நேர் மோதி மின்னேரியாவில் கோர விபத்து

காரைதீவு பகுதியை சேர்ந்த ஒரு பெண் மற்றும் சாரதி உயிர் இழந்துள்ளதாக அங்கிருந்து சற்றுமுன் உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் விமான பயண சேவைகள் இன்று முதல்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் விமான பயண சேவைகள் இன்று முதல் பொது மக்களுக்காக ஆரம்பிக்கப்படவுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ...

%d bloggers like this: