Home / இந்திய செய்திகள் / அட்லாண்டிக் கடலுக்கு இடையே சிறிய விமானத்தை இயக்கி இந்திய பெண் சாதனை!!

அட்லாண்டிக் கடலுக்கு இடையே சிறிய விமானத்தை இயக்கி இந்திய பெண் சாதனை!!

லைட்ஸ் ஸ்போர்ட்ஸ் விமானம் மூலம் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்த உலகின் முதல் பெண் எனும் பெருமையை மும்பையைச் சேர்ந்த ஆரோகி பண்டிட் என்பவர் பெற்றுள்ளார்.

லைட்ஸ் ஸ்போர்ட்ஸ் எனப்படும் சிறிய ரக விமானம் மூலம் ஸ்காட்லாந்து பகுதியிலிருந்து கிளம்பிய அவர், சுமார் 3000 கி.மீ பயணத்திற்கு பின்னர் கனடாவில் தனது பயணத்தை நிறைவுசெய்தார்.

பலவித வானியல் சூழல்களுக்கு மத்தியில் விமானத்தில் பயணித்த அவர், லாவகமாக செயல்பட்டு இந்தச் சாதனையை நிகழ்த்திக்காட்டியுள்ளார். ஆரோகியின் இந்த சாதனையை தொடர்ந்து பலதரப்பிலுமிருந்து அவருக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About அகமுகிலன்

x

Check Also

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு காந்தி நினைவிடத்தில் மோடி, தலைவர்கள் மரியாதை

புதுடில்லி : மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு டில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை ...

%d bloggers like this: