Home / தொழில்நுட்ப செய்திகள் / அட்டகாசமான புதிய வசதியினை அறிமுகம் செய்துள்ள ஸ்கைப் [SKYPE]!!

அட்டகாசமான புதிய வசதியினை அறிமுகம் செய்துள்ள ஸ்கைப் [SKYPE]!!

வீடியோ அழைப்பு வசதிகளை மேற்கொள்ள உதவும் சிறந்த அப்பிளிக்கேஷன்களுள் ஒன்றாக ஸ்கைப் [Skype] காணப்படுகின்றது.

இந்த அப்பிளிக்கேஷனில் 50 பேர் வரையானவர்கள் ஒரே நேரத்தில் குழுவான அழைப்புக்களை மேற்கொள்ளக்கூடிய வசதியினை வழங்குவது தொடர்பில் மைக்ரோசொப்ட் நிறுவனம் பரீட்சிப்புக்களை மேற்கொண்டு வந்தது.

இந்த பரீட்சிப்பு வெற்றியளித்ததன் பயனாக கடந்த வியாழக்கிழமை பயனர்களின் பயன்பாட்டிற்காக இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் வியாபார நிறுவனங்களுக்கு இடையிலான கான்பரன்ஸிங் மற்றும் ரீயூனியன் கான்பரன்ஸிங் என்பனவற்றினை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இதற்கு முன்னர் 25 வரையானவர்கள் குழு அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About அகமுகிலன்

x

Check Also

iPad சாதனம் பயன்படுத்துபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

உலகளவில் பிரபல்யம் வாய்ந்த மெசஞ்சர் அப்பிளிக்கேஷன் ஆன வாட்ஸ் ஆப் ஆனது இதுவரை ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களுள் ஐபோன்களில் மாத்திரமே ...

%d bloggers like this: