Home / உள்நாட்டு செய்திகள் / அடுத்த வாரம் கம்போடியாவுக்குப் பயணிக்கவுள்ள-ஜனாதிபதி

அடுத்த வாரம் கம்போடியாவுக்குப் பயணிக்கவுள்ள-ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் கம்போடியாவுக்குப் பயணிக்கவுள்ளார்.

எதிர்வரும் 26ஆம் திகதி கம்போடியாவுக்குச் செல்லும் அவர் 27ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

வெலிகந்த – அசேலபுர பகுதியில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதி விபத்து..!!

மட்டக்களப்பு மற்றும் கொழும்பிற்கு இடையிலான ரயில் மார்க்கத்தின் அசேலபுர பிரதேசத்தில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதியுள்ளன. ரயில் என்ஜினில் அகப்பட்டு ...

%d bloggers like this: