Home / சினிமா செய்திகள் / அஜித் நடிக்க இருக்கும் அடுத்த படம் ஆச்சரியமான அறிவிப்பு

அஜித் நடிக்க இருக்கும் அடுத்த படம் ஆச்சரியமான அறிவிப்பு

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து தீரன் ஒன்று பட இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நடிக்கிறார் அஜித்.

பிங்க் படம் ஆனா ஹிந்தியில் வெளியான இந்த படத்தினை  பாலிவுட் பட தயாரிப்பாளரும் ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூர் தயாரிக்க இருக்கிறார்.

இந்த படத்தை ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்க இருக்கிறார். என்று முதலில் பேசப்பட்ட்து. ஆனால் அஜித்-59 படத்தினை யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். குறுகியகால தாரிப்பாக இருப்பதால் யுவன் சங்கர் ராஜாவை சிபாரிசு செய்துள்ளார் . அஜித் அவரை புக் பண்ணி இருக்கிறார்.

இந்த திரைப்படத்தினை  அடுத்த மே மாதம் அதாவது 01ம் திகதி அஜித் பிறந்தநாள் அன்று வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளனர். அஜித் நடிக்கும் படங்களை பற்றிய செய்திகளை ரகசியமாக வைக்கும் இந்த நிலையில் நடிக்க இருக்கும் படங்களை முன் கூட்டியே அறிவித்துள்ளது. இது கொஞ்சம் ஆச்சரியமான விடயம் தான்.

About அகமுகிலன்

x

Check Also

கந்துவட்டிக்காரர்களுக்கும் தனக்கு எந்தத் தொடர்பும் எனக்கு இல்லை நகைச்சுவை நடிகர் கருணாகரன்!

பொதுநலன் கருதி திரைப்பட இயக்குனர், இணை தயாரிப்பாளர் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து தன்னிலை விளக்கம் கொடுத்துள்ள நகைச்சுவை நடிகர் கருணாகரன், ...

%d bloggers like this: